Dynamic Industries

Steel Furnitures, Electrical & Equipments, Garments Furniture, School & College Furniture, Laser Metal Cutting,

Address

#2/145,Panangadu
Perumanallur Post
Perumanallur,
Tiruppur- 641666, Tamil Nadu.

Working Days

Mon
9 AM-9 PM
Tue
9 AM-9 PM
Wed
9 AM-9 PM
Thu
9 AM-9 PM
Fri
9 AM-9 PM
Sat
9 AM-9 PM

Location

Download My App



Video


Photo Gallary


அனைவருக்கும் வணக்கம்..!
DYNAMIC INDUSTRIES உங்களை அன்போடு அழைக்கிறது...!
நமது திருப்பூர் மாநகரில் பெருமாநல்லூர் அருகில் அமையப்பெற்ற டயனாமிக் இண்டஸ்ட்ரீஸில் அதிநவீன தொழில்நுட்பத்தில் அதி திறன் வாய்ந்த லேசர் கட்டிங் மெஷின் மூலமாக கடினமான இரும்பு தகடுகளையும் அழகு மிகுந்த வடிவங்களாக உருவாக்கி உங்கள் அழகிய வீடுகளின் கதவு ஜன்னல் மற்றும் படிக்கட்டுகள் போன்ற அனைத்தையும் மேலும் அழகாக்குங்கள் எங்களின் பற்பல டிசைன்களில் வடிவமைக்கப்பட்ட அனைத்தும் உங்களின் தேவைகளுக்கும் விருப்பத்திற்கும் ஏற்றவாறு மிக தரமாகவும் விலை குறைவாகவும் வடிவமைத்து தருகிறோம் மேலும் எங்களிடம் ஸ்டீல் பீரோ வகைகள் உங்களின் தேவைக்குஏற்றவாறு தயார் செய்து தருகிறோம்
மேலும் இந்த பதிவை,உங்கள் நெருங்கிய அனைவருக்கும் ஷேர் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.நன்றி!!
Dynamic Industries in Tirupur Near Perumanallur invites You All For Your House Steel Door, Window, And Stair Cases With Decorative Metal Cutting Designs. We Are Provide All kinds of Iron Sheet Doors, Windows, and All those things from Laser Metal Cutting Machine. And We Provide Steel Racks And Steel Cup Boards. And We are placed in search city as a Laser Metal Cutting Machine in Tirupur.