அனைவருக்கும் வணக்கம்!
Surabhi Departmental Stores உங்களை அன்போடு அழைக்கிறது!நமது திருப்பூர் மாநகர் இடுவம்பாளையம் ரோட்டில் பிரம்மாண்ட திறப்பு விழா கண்டு வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான பயனை அள்ளித்தரும் உங்கள் சுரபி டிபார்ட்மென்டல் ஸ்டோர்.
எங்களிடம் உங்கள் இல்லங்களுக்கு தேவையான
மளிகை பொருட்கள்
காய்கறி வகைகள்
உளர் பழங்கள்
குளிர் பானங்கள்
ப்ரூட்ஸ் வகைகள்
ஐஸ் கிரீம் வகைகள்
காஸ்மெடிக்ஸ் வகைகள்
அலங்கார பொருட்கள்
ஸ்டேஷனரி வகைகள்
போன்ற எண்ணற்ற பொருட்களை தரமானதாகவும்,சுத்தமாகவும்,சுகாதார முறையில் தேவைக்கேற்ப அளவுகளில் மொத்தமாகவும் மற்றும் சில்லறை விற்பனையிலும் பெற்று சந்தோஷப்படுத்த வருகைதாருங்கள்.எங்களிடம் இலவச டோர் டெலிவரி வசதியும் உண்டு.
மேலும் எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,வீடியோ மற்றும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.மேலும் இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Surabi Departmental Store in Tirupur, Iduvampalayam Road Invites You All For Your Home Daily Consumables. We are a Leading Store in Iduvampalayam Road, Tirupur. We Have to Sell All kinds of Groceries, Vegetables, Dry Fruits, Kitchen Appliances, Fruits, Ice Cream, Cool Drinks, Cosmetics, Fancy Items, Gifts, Toys, Imitation Jewellery, Stationeries, and More. We Have to Offering Attractive Discounts.
And We Placed in Search City As a Departmental Store in Tirupur.