அகில உலக அளவில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக CAD தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிப்பதில் புகழ் பெற்ற CADD Centre பயிற்சி பள்ளி நமது திருப்பூர் மாநகரில் தனது தன்னிகரில்லா சேவையை வழங்கி வருகிறது. CADD Centre பயிற்சி பள்ளியானது NSDC அரசு அங்கீகாரம் பெற்றது மேலும் தமிழகம் முழுவதும் சுமார் 750 பயிற்சி நிறுவனங்களை தன்னகத்தே கொண்ட எங்கள் பயிற்சி பள்ளியானது தரமான கல்வியை தனது மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.எங்களிடம் சிவில் என்ஜினீயர்களுக்கான CAD பயிற்சி,மெக்கானிக்கல் என்ஜினீயர்களுக்கான CAD பயிற்சி,எலக்ட்ரிக்கல் என்ஜினீயர்களுக்கான CAD பயிற்சி, TALLY பயிற்சி போன்ற அனைத்து பயிற்சிகளையும் சிறந்த முறையில் வழங்கிவருகிறது.
எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,வீடியோ மற்றும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
CADD Centre in Tirupur Invites You All For Your CAD Education Training. We are the Worldwide Training Institute and Having 750 Branches in across Tamil Nadu. We Have to Educate Civil Cad Training, Mechanical Cad Training, Electrical Cad Training and Tally Training With Experienced Faculty. We Are Government Approved(NSDC) Training Institute.
We Are Placed in Search City As A CAD Training Institute in Tirupur.