Address
            
             
               
              #23/13
                Cauvery Street
                                                Odakkadu,
                                                Avinashi Road,
                                
                Tiruppur-
                641602,
                Tamil Nadu.
              
                        
         
                
          MobileNumber 1 : 9442150607
          Mobile Number 2 : 9489650607
          Mobile Number 3 : 8190050607
                               
Email ID 1: karthkthangam2503@gmail.com
                   
                
            Working Days
            
            
              
              
                  
                      Mon
                      9 AM-9 PM
                  
              
                  
                      Tue
                      9 AM-9 PM
                  
              
                  
                      Wed
                      9 AM-9 PM
                  
              
                  
                      Thu
                      9 AM-9 PM
                  
              
                  
                      Fri
                      9 AM-9 PM
                  
              
                  
                      Sat
                      9 AM-9 PM
                  
              
                  
                      Sun
                      9 AM-9 PM
                  
                        
               
                         
       
        
      
                    
            
              சுவையான உணவின்றி அமையாது நமது விசேஷ கொண்டாட்டங்கள்!
            
        
                      
              அவ்வாறே நமது திருப்பூர் மாநகரில் 3000ற்கும் மேற்பட்ட திருமண நிகழ்ச்சிகளில் உயர்தர உணவுகளை தனது உறவுகளோடு உண்டு மகிழ்ந்த எங்கள் மேதகு வாடிக்கையாளர்களின் பேராதரவோடு
            
          
                    
            திருமணம்
நிச்சயதார்த்தம்
வீடு கிரஹ பிரவேசம்
வளைகாப்பு விழா
பிறந்த நாள் விழா
நிறுவன திறப்பு விழா 
நிறுவனங்களின் குழு சந்திப்பு விழா
மட்டன் விருந்தோடு கூடிய விழா
பிரியாணி ஸ்பெஷலோடு கூடிய விழா
          
        
                      
              என அத்துணைக்கும் அற்புதமாய் சமைத்து ஆனந்தமாய் பரிமாறி எங்கள் வாடிக்கையாளர்களின் உறவினர் மற்றும் நண்பர்களின்  பாராட்டுதலை பெற்ற *சோழா கேட்டரிங் பாய்ண்ட்* உங்களை அன்போடு அழைக்கிறது! எங்களிடம் உங்களின் 10 முதல் 10,000 நபர்கள் வரை கொண்ட அனைத்து வகையான விசேஷங்களுக்கும் சைவம் மற்றும் அசைவ உணவுகள் மட்டுமல்லாது பந்தல் முதல் பந்தி வரை அனைத்தையும் சிறந்த முறையில் தயார் செய்து தருகிறோம்.மேலும் எங்களின் உபநிறுவனமான *சோழா ஏஜென்ஸீயில்* திருப்பூர்,ஈரோடு மற்றும் கோவை மாநகரத்தில் உள்ள அனைத்து திருமணமண்டபத்திற்கும் பால் மற்றும் பால் சார்ந்த அனைத்துவகையான கிரீம்,வெண்ணை,நெய்,கோவா,பன்னீர்,100ற்கும் மேற்பட்ட ஐஸ் கிரீம் வகைகள் மேலும் மளிகை பொருட்கள்,காய்கறி வகைகள்,காளான்,பேபி கார்ன்,ப்ரூட் சாலட்,பீடா,கரும்பு ஜூஸ்,தலைவாழை இலை,பாக்குமட்டை,300ML மற்றும் 20லிட்டர் தண்ணீர் போன்ற அனைத்தும் குறித்த நேரத்தில் உங்கள் தேவைக்கேற்றார் போல் விநியோகித்து தரப்படும்.
            
          
                      
              தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
            
          
          
          
            
              Chola Wedding Planner & Catering in Tirupur Invites You All For Your Function Organisation Requirements. We are the Leading Planner for All types of Functions and Events. We Have to serve all kinds of Groceries, Vegetables, Ice creams, Milk & Milk Products, Water Bottles, Popcorn, Sugar Cane Juice, Vegetable Salad & Juices, Cotton Candy, Children's Fun Games Etc.
            
                                
              We are Placed in Search city as a Wedding Organiser in Tirupur.