Care & Cure Foundation

Rehabilation Treatment, De-Addiction Treatment, Psychology Counseling Center,

Address

#1
Postal Colony
New Bus Stand Back Side,
Tiruppur- 641602, Tamil Nadu.

Working Days

24 X 7 Working

Location

Download My App



Video


Photo Gallary


அனைவருக்கும் வணக்கம்!!
குடி மற்றும் போதை பழக்கத்திலிருந்து முற்றிலும் விடுபட!குடியை மறந்து குடும்பத்தை காக்க சிறந்த மருத்துவம்,தரமான உணவு,சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற திருப்பூரில் இரண்டு கிளைகள் கொண்ட கேர் & க்யூர் பவுன்டேஷன் அன்போடு அழைக்கிறது.
எங்களிடம் குடி போதை மற்றும் மனநல சிறப்பு சிகிச்சைகளான உடல்நல சிகிச்சை,மனநல சிகிச்சை,மனஅமைதி சிகிச்சை,யோகா பயிற்சி,தியான பயிற்சி,உடற்பயிற்சி,தனிநபர் ஆலோசனை,குழு முறை சிகிச்சை, AA பகிர்வு கூட்டம் போன்ற அனைத்து சிகிச்சைகளும் அதற்குரிய மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்படுகிறது மேலும் எங்களிடம் சுகாதாரமான தனிநபர் படுக்கை வசதி,ஆரோக்கியமான உணவு மற்றும் 24மணி நேர CCTV கண்காணிப்பு வசதி போன்ற அனைத்து வசதிகளுடன் கேர் & க்யூர் பவுன்டேஷன்.
எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,எங்கள் நிறுவன காணொளி மற்றும் இதர விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Care & Cure Foundation in Tirupur Treats De-addiction cum rehabilitation treatments. We Are Specialized in General Check-Up, Psychology Treatment, Individual Consultancy, Family Consultancy, 24Hrs CCTV Security, Separate Accommodation, Yoga, Group Discussion Treatment, Meditation, And healthy Exercises For De-addiction and Rehabilitation Treatments.
We Are Placed in Search City As a De-Addiction cum Rehabilitation Centre in Tirupur.