Address
            
             
               
              #32,A3, Gandhi Road
                Aupparpalayam Pudur
                                                                Avinashi Road,
                                
                Tiruppur-
                641652,
                Tamil Nadu.
              
                        
         
                
          MobileNumber 1 : 9942181874
                               Landline Number 1 : 04214252524
          Landline Number 2 : 04214243243
                             
                
       
        
      
                    
            
              அனைவருக்கும் வணக்கம்!!
            
        
                      
              வேலன் ஹாஸ்பிடல் உங்களை அன்போடு அழைக்கிறது!
            
          
                    
            எங்களின் சிறப்பம்சங்களாக:
விபத்து மற்றும் அவசர சிகிச்சை
தீவிர சிகிச்சை பிரிவு
பாம்புக்கடி & விஷ முறிவு சிகிச்சை
எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
அதிநவீன ஸ்கேன் வசதிகள் 
பிரசவ வார்ட்
மகளிர் மகப்பேறு சிறப்பு சிகிச்சை
குழந்தையின்மை சிறப்பு சிகிச்சை
24HRS அதிநவீன இரத்த பரிசோதனை நிலையம் 
24Hrs அதிநவீன டிஜிட்டல் X-RAY
3D/4D அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் / கலர் டாப்ளர்
பொது அறுவை சிகிச்சை
லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை
எலும்பு முறிவு அறுவை சிகிச்சை
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
தண்டுவட அறுவை சிகிச்சை 
சிறுநீரக அறுவை சிகிச்சை
பல் & மூகசீரமைப்பு அறுவை சிகிச்சை
வெட்டுக்காயம் மற்றும் தீக்காயம் பிளாஸ்டிக் சர்ஜரி
சர்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை
இருதய நோய் சிகிச்சை
நவீனமயமான முட நீக்கியல் பிரிவு
          
        
                      
              போன்ற அனைத்து சிகிச்சைகளும் சிறப்பான முறையில் அதற்குரிய மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நமது திருப்பூர் மாநகரில் பலதுறை மருத்துவமனைகளில் ஒன்றான  வேலன் ஹாஸ்பிடல் தனது சேவைகளை 24x7 தொடர்ந்து வருகிறது.
            
          
                      
              எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,எங்கள் நிறுவன காணொளி மற்றும் இதர விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
            
          
          
          
            
              Velan Hospital in Tirupur. We Are Multispeciality Hospital in Tirupur past 15 Years. We Have to Facilitate 24Hrs Services for Accident & Emergency, Snakebite, Born Fracture and knee replacement operation, pregnancy Labour Ward, General Operation, Plastic Surgery, Diabetes Care, Heart Care, And More.
            
                                
              We Are Placed in Search City As Multispecialty Hospital in Tirupur.