நமது திருப்பூர் மாநகர் குமரன் பிரதான சாலையில் எலக்ட்ரிகல் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனையில் தன்னிகரில்லா நிறுவனமான சிட்டிசன் எலெக்ட்ரிக்கல்ஸ் உங்களை அன்போடு அழைக்கிறது!
எலக்ட்ரிகல் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனையில் ISO 9001:2000 தரச்சான்று பெற்ற ஒரே நிறுவனமான எங்களிடம் கட்டிடங்களுக்கு தேவையான வயர்,ஸ்விட்ச்,பேனல் போர்ட் போன்ற அனைத்து வகையான எலக்ட்ரிகல் பொருட்களும் குறைந்த விலையில் மிக சிறந்த தரத்தில் விற்பனை செய்து வருகிறோம்.
மேலும் எங்களிடம் முன்னணி நிறுவனங்களின் FAN வகைகள்,சப்மர்சிபில் பம்ப் மற்றும் மோட்டார்கள்,வாட்டர் டேங்குகள் போன்றவையும் கிடைக்கும்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
Cityson Electricals in Tirupur invites You All For Your Building Electrical Material Requirements. We Are Sell All Kinds Of Wires, Switches, and Materials. We Are Sell Leading Branded Fan's, Motor And Pumps, Water Tanks.
We Are Placed in Search City As A Electrical and Equipment In Tirupur.